‘ஈரானிய ஏவுகணைகள் இப்போது ஐரோப்பாவை அடையும் திறன் பெற்றுள்ளன’: தெஹ்ரானுக்கு எதிரான போரில் சேர நாடுகளுக்கு நெதன்யாகு அழைப்பு
சனிக்கிழமை மாலை ஈரான் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த அராத் பகுதியை பார்வையிட்டபோது நெதன்யாகு இந்த கருத்தை…